ஆபிரிக்க தேசத்தில் இந்து ஆலயம்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்த ஸ்ரீ பாலாஜி இந்து கோயில் அமைந்துள்ளது (Gaborone botswana Sri Balaji Temple).