நாடக அரங்கக்கல்லூரி வழங்கும் “தான் விரும்பாத்தியாகி” நாடகம்

நாடக அரங்கக்கல்லூரி வழங்கும்
“தான் விரும்பாத்தியாகி” (40நிமிடங்கள் ) நாடகம் அரங்கேறவுள்ளது.
(அனுமதி இலவசம்)


இடம்- இணுவில் இளந்தொண்டர் சபை கலாசார
மண்டபம்.
காலம்- 17.09.2017
நேரம்- பிற்பகல் 06:30

மொழி பெயர்ப்பு – “கலாநிதி”
குழந்தை ம.சண்முகலிங்கம்
நெறியாள்கை – திரு.க.ரதிதரன்.