நற்சிந்தனைகள் ஐம்பது நூல் ஒலிப்பேழை வெளியீட்டு விழா.

சைவப்புலவர் செல்லத்துரையின்
நற்சிந்தனைகள் ஐம்பது இங்கு

மெய்யறிவூட்டும் புத்தகமாகவும்
அவர் குரல் ஒலிப்பேழையாயும்

துணைவி சிவகாமசுந்தரி நினைவாய்
வெளிவருகின்ற விழாவில் இனிதே

வந்து கலந்து மகிழ்ந்திடுவீரென
அன்புடன் அழைத்தோம்
அனைவரும் வருக.

திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சி மையம் கொழும்பு