சைவத் தமிழ் எழுச்சி பேரணி

சைவத் தமிழ் எழுச்சி பேரணியை நல்லை, தென்கயிலை ஆதீன முதல்வர்களின் அருளாசியுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேசுவரன் வாழ்த்துரை வழங்கி தொடக்கி வைத்தார் வடக்கு கிழக்கு மலையகத்தைச் சார்ந்த இளைஞர்கள் மாபெரும் அணி நடையாக நகர வீதிகளில் உணர்வுபூர்வமாக திரண்ட காட்சிகள்