கலாநிதி.ஆறு.திருமுருகன்- தலைவர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அவர்களின் ஆசிச்செய்தி


சிவமயம்.

அனைவருக்கும்,வணக்கம்.
பக்தி என்னும் நாமம் தாங்கி வெளிவரும் ஆன்மீக இலத்திறணியல் வெளியீடு குறித்து வாழ்த்துவதில் மிகவும் ஆணந்தமடைகிறேன். காலத்தின் தேவை கருதி நன்முயற்சியில் ஈடுபடும் இளைய தலைமுறைக்கு எனது இதயபூர்வமான நல்லாசிகள் உரித்தாகுக.

‘மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போய் அகல’
– திருப்பல்லாண்டு’

பக்தி ஏடு பலரையும் பண்படுத்த வேண்டி அமைகிறேன்.

கலாநிதி.ஆறு.திருமுருகன்
தலைவர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்.
தெல்லிப்பழை.
தலைவர்,சிவபூமி அறக்கட்டளை,இலங்கை.