எம்மை பற்றி

பக்தி இணையத்தளமானது இலங்கையில் இருந்து இயக்கப்படும் இந்து தர்ம ஆன்மீக இணையத்தளமாகும். இலங்கையின் ஆன்மீகச் செய்திகள், கோவில் திருவிழக்கள், விரதங்கள், ஆலயங்களை பற்றிய தகவல்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் போன்ற தகவல்களை இத்தளத்தினூடாக அறிந்துகொள்ளலாம்.
தினசரி நற்சிந்தனைகளை வாசித்து வாழ்வில் ஆன்மீக பாதையில் மகிழ்வாக பயணிப்பதற்கு இத்தளம் ஏதுவாக அமையும்.

தகவல்களை அனுப்புவதற்கு info@pakthi.com